எலான் மஸ்க் அறிவிப்பு

May 13, 2022 11:35 am

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

போலி கணக்குகள் குறித்த தகவல்களை திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Read next: பிரித்தானியாவில் வீடுகளுக்கு வரும் இளம் பெண்கள் - இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை