நகைச்சுவை நடிகர் மயில் சாமி காலமானார்

Feb 19, 2023 01:34 am

பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி காலமானார். 

உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 57 ஆகும்.

ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மயில் சாமி நடித்துள்ளார்.

 

Read next: உடல் எடையை குறைக்க வழிவகுக்குமா ஓட்ஸ்? வெளியான முக்கிய தகவல்