பேர்லோ (furlough) திட்டத்தில் நான் இணைந்து கொள்ளலாமா, எவ்வளவு பெறமுடியும்?

2 weeks

கொரோனா வைரஸ் தொழில் தக்கவைப்பு திட்டத்தின் கீழ் பேர்லோவை உத்தியோகபூர்; தலைப்பாக வழங்க விடுமுறையில் உள்ள தொழிலாளர்கள் மாதாந்தம் 2500 பவுண்ஸ்;கள் என 80 வீத ஊதியத்தை பெறுவார்கள்.

பேர்லோ (furlough) திட்டத்தில் நான் இணைந்துக்கொள்ளலாமா?

தொழில் இடம் மூடப்பட்டோ அல்லது தொழிலுபுரிவதற்கு போதுமான வேலையின்மை காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாதவர்களுக்கு இந்தத்திட்டம் மூலம் ஒருத்தொகை செலுத்தப்படும்.

பிள்ளைகளை கவனித்தல் போன்ற கொரோனா வைரஸ் காரணமாக தமது பொறுப்பை நிறைவேற்றுவதற்காக இவர்கள் வீட்டில் தங்கியிருப்பவர்களாக இருப்பர்.

எனவே நீங்கள் முழு நேரம் - பகுதி நேரம் - முகவராகநெகிழ்வுத்தன்மைக் கொண்ட அல்லது ஒப்பந்த அடிப்படையற்றவராக இருந்தால் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படுவீர்கள்.

ஒக்டோபர் 30 2020 ற்கான சம்பள பட்டியல் வைத்திருக்க வேண்டும்.இதற்கு முன்னர் விடுமுறை எடுத்திருப்பதற்கான தேவை காணப்படாது.வரடாந்த மற்றும் பெற்றோர்களுக்கான விடுமுறை உள்ளிட்ட தொழில் உரிமைகள் காணப்படும்.

இதேவேளை அண்மையில் தொழிலை இழந்த ஆனால் பேர்லோ திட்டத்தில் சேர்க்கப்படாதவர்களுக்கும் உதவிகள் வழங்கப்படும்.

 செப்டெம்பர் 23 ஆம் திகதியன்று தொழில் புரிந்திருந்து அதன் பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டோ அல்லது பணியை நிறுத்தியிருந்தாலோ உங்களால் மீண்டும் தொழில் இணைந்துக்கொள்ள முடியும்.அத்துடன் முந்தைய தொழிதருநரிடம் உரிமைக்கோரலாம்.

நீங்கள் பேர்லோவில் உள்வாங்கப்பட்டிருக்கும் போது உங்களால் வேறு தொழிலை பெற்றுக்கொள்ள முடியும். உங்களது  உடன்படிக்கையை மீறாது.பயிற்சிகளில் பங்கேற்கலாம்.அல்லது தொடர்பற்ற நிறுவனத்தில் தன்னார்வமாக செயற்படலாம்.

ஜுலை முதல் பகுதி நேரமான பணியாற்ற பணியாளர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர்.மிகுதிக்கே பேர்லோ திட்டம் காணப்பட்டது.

இது தொடரும் என்பதுடன் தொழில்தருநர்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை அவர்கள் வழமையாக தொழில்புரிந்த மணித்தியாலங்களுக்கு செலுத்த வேண்டும்.

இவ்வாறிருக்கையில் நவம்பர் முலாம் திகதி முதல் பேர்லோ திட்டம் தொழில் தக்கவைப்பு திட்டமாக மாற்றம்பெற்றது.னோல் ஒரு மாத பூட்டுதலை இங்கிலாந்து அமுல்படுத்தியதன் பின்னர் பேர்லோ தொடரும் என அரசாங்கம் அறிவித்தது.

இது மார்ச் இறுதி வரை நீடிக்கும் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.அத்துடன் தொழில்வழங்குநர் இந்த திட்டத்தின் குPழ் ஊதியம் வழங்க தொடங்க வேண்டுமா என்பது ஜனவரி மாதம் தீர்மானிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read next: தமிழ் நாட்டில் இன்று 2184 தொற்றுகளும் 28 கோவிட் மரணங்களும் பதிவாகியது