சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியை வாங்க மாட்டோம் - பிரேசில் அதிபர்

1 month

சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க போவதில்லை என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறும்போது, 

“ பிரேசில் மக்கள் பரிசோதனைக்கு அல்ல. நாங்கள் சீனாவின் தடுப்பு மருந்துகளை வாங்க போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பலி எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பாதிப்பில் முதலாவது இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்