பிரேசில் ஒரே நாளில் அதிக இறப்பு எண்ணிக்கை பதிவு

1 month

பிரேசில் செவ்வாயன்று 1,972 புதிய கோவிட் இறப்புகளை பதிவு செய்துள்ளது.

இது ஒருநாள் அதிக தேசிய சாதனையாகும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 168,370 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிய பாதிப்பு எண்ணிக்கை 70,764ஆக அதிகரித்து மொத்த எண்ணிக்கை 11.12 மில்லியனாக பதிவாகி உள்ளது.

Read next: இலங்கைக்கு எதிரான தீர்மானம்: வாக்களிப்பில் இருந்து விலகும் இந்தியா?