சுப கிருது வருடம் : புரட்டாசி மாதம் 05 ஆம் நாள் !

Sep 22, 2022 04:50 am

காலை தரிசனம்.. 

குருவார தரிசனம்..

வியாழக்கிழமை !

சுப கிருது வருடம் :

புரட்டாசி மாதம் 05 ஆம்  நாள் !

செப்டம்பர் மாதம் : 22 ஆம் தேதி : (22-09-2022)

சூரிய உதயம் : 

காலை : 06-12 மணி அளவில் !

சூரிய அஸ்தமனம் :

மாலை : 06-13 மணி அளவில் !

இன்றைய திதி : தேய்பிறை :

துவாதசி !

துவாதசி...

பின் இரவு 01-50 மணி வரை அதன் பிறகு திரயோதசி

இன்றைய நட்சத்திரம் : 

ஆயில்யம் !

ஆயில்யம்

பின் இரவு 03-30 மணி வரை ! அதன் பிறகு மகம் !!

இன்று

கீழ் நோக்கு நாள் !

யோகம் :   

சித்தயோகம் ! அமிர்தயோகம் !!

சந்திராஷ்டமம் :

இன்றும்

தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்  !!

ராகுகாலம் : 

மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!

எமகண்டம் : 

காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !!

குளிகை :  

காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!

சூலம் : தெற்கு !

பரிகாரம் : தைலம் !!

கரணம் : 

மாலை: 03-00 மணி முதல் 04-30 மணி வரை !

நல்ல நேரம் : 

காலை : 

09-00 மணி முதல் 12-00 மணி வரை !

மாலை : 

04-00 மணி முதல் 07-00 மணி வரை !

இரவு :

08-00 மணி முதல் 09-00 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

சுக்ர ஓரை : 

காலை : 09-00 மணி முதல் 10-00 மணி வரை !!

புதன் ஓரை : 

காலை : 10-00 மணி முதல் 11-00 மணி வரை !!

சந்திர ஓரை : 

காலை : 11-00 மணி முதல் 12-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்று

குருவாரம் !

இன்று

வழக்கம் போல அவரவர்களுக்கு பிடித்தமான குரு வழிபாடு செய்ய வேண்டிய நாள் !

குரு அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..

 சௌஜன்யம்..!

அன்யோன்யம் .. !! 

ஆத்மார்த்தம்..!

தேசியம்..!

தெய்வீகம்..! பேரின்பம் ...!!

Read next: மனஅமைதி தரும் புத்த நிலை...