வரும் அக்டோபரிலிருந்து பயணத்தடைகளை தளர்த்தும் ஜப்பான்

5 months

Photo: Prime Minister Yoshihide Suga 

நீண்ட கால வதிவிருமை பெறுவோர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களைத் தமது நாட்டுக்குள் வரும் அக்டோபரில் இருண்டது நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படும் என்று பிரதம மந்திரி யோஷிஹிதே சுகா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முற்பகுதியில் வைரஸ் காரணமாகப்  போடப்பட்டு இருக்குக்கும் கட்டுப்பாடுகள் இதன் மூலம் தளர்த்தப்படுகிறது

Read next: பாரிஸ் கத்திக்குத்து நிகழ்வில் 4 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் அறிவிப்பு