கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா பைடனுக்கு வாழ்த்து

2 weeks

கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா பைடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக் கூறுகையில் பைடனின் வெற்றி உறுதியானதும் தெளிவான வெற்றி என்றும், இது பைடன் மீது எவ்வாறு அமெரிக்க மக்கள் முன்னாள் துணை ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கையை வைத்துள்ளார்கள்  என்பதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் கடந்த காலங்களில் எங்களைப் விஜயம் செய்த அமெரிக்க நண்பர், எங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும்  உறவுகளை வலுப்படுத்த அது உதவியதுஎன்று ஜனாதிபதி கென்யாட்டா அறிக்கையில் தெரிவித்துள்ளார்

எனவே அவரது வெற்றி எங்கள் இரு நாடுகளின் மக்களின் செழிப்புக்காக இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்க இரு நாடுகளுக்கும் இன்னும் பெரிய மற்றும் சிறந்த தளத்தையும் அளிக்கிறது.

மேலும் திருமதி ஹாரிஸ் ஒரு முன்மாதிரியாக இருப்பார், அவர் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இளம் சிறுமிகளை அவர்களின் பெருமை மற்றும் வெற்றியின் கனவுகளை நினைவாக்க ஊக்கப்படுத்தவும் தைரியப்படுத்தவும் உதவும் என்றார்.

கென்யாட்டா  டிரம்பிற்கும் அவரது நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்ததோடு, அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியின் உயர் பதவியில் இருந்து வெளியேறும்போது அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.

President Kenyatta congratulates US President-Elect @JoeBiden

Read more: https://t.co/FIPl9ThDS4 pic.twitter.com/vOmx1qBPNh
— State House Kenya (@StateHouseKenya) November 8, 2020

Read next: யார் இந்த கமலா……….