ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை!

Sep 14, 2021 04:22 pm

இம்மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் இந்த தகவலை தபால் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களின் ஊடாகவும் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read next: சுற்றுலா பயணிகளிடம் தவறாக நடப்பது தண்டனைக்குரிய குற்றம் - ராஜஸ்தான்