யாழில் சிக்கிய பெண் - பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Dec 09, 2022 12:01 am

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் குப்பிளான் பகுதியில் 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 38 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணையும் , பெண்ணிடம் மீட்கப்பட்ட போதைப்பொருளை மேலதிக நடவடிக்கைக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Read next: ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டினரை சந்தேகப்பட வேண்டாம் - பொலிஸார் கோரிக்கை