வெடித்துச் சிதறிய பெட்ரோல் டேங்கர் !! 91 பேர் பலி

Nov 06, 2021 02:06 pm

ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள லியோனின் தலைநகரில் பெட்ரோல் பங்கில் டேங்கர் லாரி மோதி  ஏற்பட்ட தீ விபத்தில்  91 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும், இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெட்ரோல் பங்க் அருகே நடந்த இந்த விபத்தினால் தீப்பிடித்து அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கு வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக தமது அரசு அனைத்தையும் செய்யும் எனவும் அந்நாட்டு அதிபர்  ஜூலியஸ் மாடா பயோ தெரிவித்துள்ளார்.


Read next: சதொசவில் அரிசி , சீனி கொள்வனவு செய்பவர்கள் இன்று முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை : பந்துல குணவர்தன அறிவிப்பு!