ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா?

Sep 14, 2021 08:39 am

ஜப்பானின் இபராகி மாகாணத்தில் ரிச்டர் அளவில் 6.2 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 

வடக்கு இபராகியில் 450 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஜப்பானிய நில அதிர்வு அளவுகோலில் இபராகி மாகாணத்தின் சில பகுதிகளில் 3 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.

சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

Read next: ஆபத்தான நிலையில் ஆங் சான் சூகி!!