ஆகஸ்ட் 15ல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பொது மக்கள் பங்கேற்க தடை

2 weeks

கொரோனா பரவலை முன்னிட்டு, ஆகஸ்ட் 15ல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பொது மக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிமுறைகள்.

டெல்லி செங்கோட்டையில், பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். இந்த விழாவில் ராணுவம் மற்றும் வெள்ளி காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெறும். விழாவில் சமூக இடைஅசாம் மாநிலத்திற்கு

வெளி முக கவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் ஆகியவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் காலை 9 மணி அளவில் மாநில முதல்வர்கள் தலைநகரில் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கலாம்

இந்த விழாக்களின் பொது மக்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட வீரர்கள் விழாவுக்கு அழைக்கப்படலாம் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Read next: 30 நொடியில் கொரோனா பரிசோதனை செய்யும் கருவி