பிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்

4 months

இன்று மார்ச் 14, 2020 அன்று காலை 9 மணி நிலவரப்படி, பிரித்தானியாவில் அதிகாரப்பூர்வமான தகவலின் படி 37,746 பேர் கொரோனா வைரஸ் இருக்கிறார்களா என்று  பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36,606 பேர் எதிர்மறையாகவும் 1,140 பேர் நேர்மறையாகவும் (நோய் இருப்பதாகவும்) உறுதி செய்யப்பட்டுள்ளனர். COVID-19 நோய் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 21 பேர் இறந்துள்ளனர். 


Read next: கனடாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 199 ஆக உயர்வு!