நிதி கட்டுப்பாடுகள் தொடர்பில் சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனம் அறிவிப்பு

Jun 08, 2020 04:50 pm

சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்தில், அடுத்து வரும் சில மாதங்களில் தீவிர நிதிக் கட்டுப்பாட்டை பேண வேண்டியிருப்பதாக அதன் தலைவர் கியானி இன்பான்ரினோ தெரிவித்துள்ளார்.

பணியாளர்களுக்கு சம்பளக் கொடுப்பனவுகளை வழங்குவது உள்ளிட்ட தேவைகள் உள்ளதாக குஐகுயுவின் தலைவர் கூறினார்.

கொரோனா தொற்றுநோய் நெருக்கடியால் சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனம் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இந்தநிலையிலேயே நிதிக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read next: தனிப்பட்ட முறையில் நிதியுதவி: வசீம் கான்