ஆப்கானிஸ்தான் வீரர்கள் பயிற்சிகளை ஆரம்பித்தனர்.
Jun 07, 2020 09:36 pm

Photo: facebook.com/AfghanistanCricketBoardOfficial
ஆப்கானிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் தமது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்கள். காரோனா காரணமாக கிரிக்;கட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிந்தன. எனினும், தற்சமயம் பயிற்சிப் போட்டிகளை கிரிக்கட் அணிகள் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில், ஆப்கானிதான் கிரிக்கட் அணியின் 22 வீரர்கள் இன்றைய தினம் முகக் கவசங்களை அணிந்தவாறு பயிற்சிகளில் ஈடுபட்டனர். அனைத்து வீரர்களும் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
Read next: 200 நாடுகளுக்கு சீனா உதவி