வஸிம் அக்ரமுக்குப் பிடித்த துடுப்பாட்ட வீரர்கள்

Jun 07, 2020 08:58 pm

Photo: acebook.com/pg/wasimakramliveofficial

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைவர் வசிம் அக்ரம் தமக்குப் பிடித்த ஐந்து துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்துள்ளார். தம்முடன் இணைந்து மற்றும் எதிராக விளையாடடிய சிறந்த ஐந்து துடுப்பாட்ட வீரர்களை அவர் பெயரிட்டுள்ளார். அதன்படி, வி.வி. ரி;ட்சர்ட்ஸனுக்கு முதலிடம் வழங்கியுள்ளார். மார்ட்டின் குரோவுக்கு இரண்டாவது இடமும், பிரயன் லாராவுக்கு மூன்றாவது இடமும், இன்;;ஸமாம் உல் ஹக்குக்கு நான்காவது இடமும், சச்சின் டென்டுல்கருக்கு வஸிம் அக்ரத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

Read next: கொரோனா தொற்றாளர்களை 20 நிமிடங்களுள் கண்டறிவதற்கான பரிசோதனை உபகரணம்