பாகிஸ்தான் கிரிக்கட் சபையிலும் ஆட்குறைப்பு

Jun 05, 2020 10:32 am

Photo: facebook.com/PakistanCricketBoard

பாகிஸ்தான் கிரிக்கட் சபையிலும் ஆட்குறைப்பு செய்யப்படுகிறது.

பல்வேறு பதவி நிலைகளைச் சேர்ந்த பணியாளர்களின் சேவைகளை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளதாக சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது கொவிட்-19 நெருக்கடியால் விளைந்த நிதிப்பற்றாக்குறை காரணமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல.

மாறாக, சபையிலுள்ள மேலதிக பணியாளர்களை அப்புறப்படுத்துவதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read next: டோக்கியோ ஒலிம்பிக் - கௌன் டௌன் ஐ ஆரம்பிப்பதற்குரிய நிகழ்ச்சி ரத்து?