சிட்னியில் கொரோனா விதிமுறைகளை மீறி ஒன்று திரண்ட மக்கள்

2 months

சிட்னியில் கொரோனா விதிமுறைகளை மீறி ஒன்று திரண்ட மக்கள் மாபெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் தின கடற்கரை விருந்திற்காகவே இவர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

இது ஆஸ்திரேலியாவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர், பொது சுகாதார கட்டுப்பாடுகளை மீறிய பேக் பேக்கர்களும் பிற வெளிநாட்டு பார்வையாளர்களும் நாடு கடத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.

Read next: சிறுவர்களிடத்தில் உணவு உட்கொள்வதில் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.