இங்கிலாந்து பாடசாலைகளில் இது இனி கட்டாயம்

Jan 02, 2022 03:07 pm

பிரித்தானிய உயர்நிலை பள்ளிகளில் முகக்கவசம் அணிவது இனி அவசியம் என்று பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. ஒமிகிரோன் பிறழ்வை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்த தற்காலிக கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் பாடசாலை தொடர்ந்து நேர்முக கற்றலுக்கு எதுவாக அறிமுகம் செய்யப்படுகிறது.

இதேவேளை ஆறு ஆசிரியர் சங்கங்கள் கோவிட் தொற்றை குறைப்பதற்குரிய அவசர நடவடிக்கையை எடுக்கவேண்டும் வலியுறுத்தி உள்ளது.

இவ்வாறு கோவிட் பரவுவது கட்டுப்படுத்தவில்லை என்றால் தேசிய அளவிலான தேர்வுகள் நடைபெறுவது கடினம் என்று அறிவித்துள்ளனர்.

Read next: இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 875 கிலோ மஞ்சள் பறிமுதல்!