தேர்தல் முறைமையை மாற்ற முடியும் என ரணில் தெரிவிப்பு

Aug 08, 2020 11:14 am

விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் நடைபெற்ற இறுதித் தேர்தலாக, இன்றைய (04) பொதுத் தேர்தல் அமையுமென தான் நம்புவதாகத்  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்

தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவரமுடியுமென நம்பிக்கை வெளியிட்டார்.

ஒரு கலப்பு முறைமையில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பரிந்துரைகளை முன்னெடுத்து, ஓர் உடன்பாட்டை ஏற்படுத்தி, தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் முடியுமென நான், நம்புகின்றேன் என்றார்.

பொதுத் தேர்தல் சரியான சுகாதார வழிமுறைகளின் கீழ் நடைபெறுகின்றமையை தேர்தல் ஆணையகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோலஇ அப்பணிகளை சரிவரச் செய்துள்ளது என்றார்.

அத்துடன், இந்தத் தேர்தலில் பரவலாக இருந்த இணையத்தள பிரசாரங்கள் வாக்களிப்புக்கு முன்னர் தொடர வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read next: தேர்தல் முறைமையை மாற்ற முடியும் என ரணில் தெரிவிப்பு