பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் இன்று உரையாற்ற உள்ளார்.

2 days

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து திங்கள் கிழமை தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4 மணி அளவில் நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார் என்று திங்கள் கிழமை பிரதமர் அலுவலகத்தில் இருந்து டுவிட் செய்திருந்தனர்.

உள்நாட்டு அமைச்சகம் திங்கள் கிழமை அன்று அன்லாக் 2 குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது.இது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் உள்நாட்டு விமானங்கள் மற்றும் பயணிகள் இரயில்கள் ஆகியவற்றை அளவுத்திருத்த முறையில் விரிவுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டு இருந்தது.

Read next: பிரான்ஸ் முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை