மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார் லசாரஸ் சக்வேரா

1 week

மலாவி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று லசாரஸ் சக்வேரா (Lazarus Chakwera) மீண்டும் ஜனாதிபதியாக தெரவு செய்யப்பட்டுள்ளார்.

மலாவி தேர்தல் ஆணையகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மே மாதம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக கூறி தடுத்து வைக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் சுமார் 5 மாதங்களுக்குப்பின் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

65 வயதான சாக்வேரா, தேவையான பெரும்பான்மையைப் பெற்று அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்

Read next: கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட போலந்து நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இன்று.