இந்தியாவுடனான மோதலை தொடர்ந்து சீனா தனது வீரர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ஆரம்பித்துள்ளது!

4 days

சீனா அண்மையில் 20 தற்காப்புக் கலை பயிட்சியாளர்களை தனது ராணுவத்திற்கு பயிட்சி அளிப்பதற்கு திபெத் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுளளதாக அறிவித்துள்ளது.

இதற்கான அதிகார்வப்பூர்வ காரணத்தை சீனாவால் இதுவரை கொடுக்கப்படவில்லை, ஆனால் இந்த அறிவிப்பு 20 இந்திய வீரர்கள் சீன ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் இறந்ததை தொடர்ந்து அறிவிப்பு வந்துள்ளது.

1996 ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து அவை ஆயுதங்களையோ அல்லது வெடிகுண்டுகளை எடுத்துச் செல்வதை தவிர்த்து வருகின்றது.

சீனா தனது பக்கத்தில் ஏற்பட்ட இழப்பை இதுவரை வெளியிடவில்லை இருப்பினும் இந்தியா தனது 76 வீரர்கள் காயமடைந்ததாக அறிவித்துளளது.

இந்தியா மற்றும் சீனா அணு ஆயுதங்களை கொண்ட நாடுகள்  மேலும் இவை கால்வான்  ஆற்று பள்ளத்தாக்கில் உள்ள லடகோன் பகுதியில் ஜூன் 15 இல் நடைபெற்ற மோதலுக்கு ஒருவர் மற்றொருவரை குற்றம் சாட்டி வருகின்றார்கள்.

அக்ஸாய் சின்னுக்கு அருகில் உள்ள இந்த பகுதியை இந்தியா தனது இடம் என்று கோரி வருகிறது ஆனால் சீனா அதை இப்பொழுது தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த மோதலின் பொழுது ஏற்பட்ட உயிர் இழப்புகளே கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு பின்னர்   இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் பின்னர் நிகழ்ந்தது ஆகும்.

சரியாக வரையாயப்படாத எல்லை கோட்டை கொண்ட இந்தப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அணு ஆயுதத்தை கொண்டுள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையில் பெரும் பதட்டம் உருவாக்கி உள்ளது

 

Read next: அமெரிக்க வீரர்களை கொல்வதற்கு தலிபான்களுக்கு ரஷ்யா உதவி செய்கிறதா?