பிரேஸிலில் 1,055பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்

5 days

பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 24 மணித்தியாலத்தில், 46,907பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 1,055பேர் உயிரிழந்துள்ளதாக வெர்ல்டோ மீட்டர் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பிரேஸிலில் 12 இலட்சத்து 80 ஆயிரத்து 054பேர்வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, 56 ஆயிரத்து 109பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 526,419பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் 8,318பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்று அந்தத் தரவுகள் கூறுகின்றன.

Read next: சீனாவால் தென்கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்துள்ளது