நியூசிலாந்தில் புதிதாக இருவருக்கு தொற்று

5 days

நியூசிலாந்தில் புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் தற்போது கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொறு நாளும் இனங்காணப்படுகின்றனர்.

நேற்றைய தினமும் ஒருவர் தொற்றாளராக இனங்காணப்பட்டார்.

அதன்படி, நியூசிலாந்தில் இதுவரையில் 1,522 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

22 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 1,484 பேர் குணமடைந்துள்ளனர்.

நியூசிலாந்தில் கென்பரியிலேயே (Canterbury) அதிகளவானோர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அங்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 152 பேர் குணமடைந்துள்ளனர்.

சதெம்டனில் (Southern) 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Waitematā னில் 233 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

Read next: கொரோனா வைரஸ் தாக்கி ஊடகவியலாளர் பலி